கொரோனா – பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முன்வருமா இந்தியாவின் செல்வந்தக் கோயில்கள்..?
வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், ஒரு விநோதமான மற்றும் மிக மிக மோசமான ஒரு காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது…