Category: சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட…

விஞ்ஞானிகளின் கணிப்பையும் தாண்டி நீடிக்கும் ஆன்டிபாடி வழி கொரோனா எதிர்ப்பு செயல்பாடுகள்

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் குறைந்தது நான்கு மாதங்கள் வரையேனும் வைரஸை எதிர்த்து போராடலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால், பொதுவாக ஆன்டிபாடி வழி…

சீனாவில் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள பாக்டீரியா தொற்றான புருசெல்லோசிஸ்

சீனாவில் இதுவரை சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் புரூசெல்லோசிஸ் பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்…

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷ்ய தடுப்பு மருந்து ஸ்பூட்னிக் V

கொரோனா வைரஸ் தடுப்பு முந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ்…

வாழ்வின் அர்த்தம் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்

நெட்டிசன்: டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் பதிவு… வாழ்வின் அர்த்தம் நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்? இந்த கேள்வியை…

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமும் தமிழக மீடியாக்களும் : ஒரு அலசல்

சென்னை தமிழக ஊடகங்கள் நடிகர்கள் மரணத்தில் அதிக ஆர்வம் காட்டுவது கிடையாது என்பதைக் குறித்த ஒரு செய்திக் கட்டுரை. கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம்…

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2 உலக அரசியலில் முகநூல் தலையீட்டால் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்த செய்திக் கட்டுரையின் இரண்டாம் பகுதி முகநூல் மேடையில் உள்ள…

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 1

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 1 உலக அரசியலில் முகநூல் தலையீட்டால் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்த செய்தி கட்டுரையின் முதல் பகுதி முகநூல் மேடையில் உள்ள…

ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு ஆன்டிபாடி செயல்பாடுகளைத் தூண்டுகிறது: ஆய்வு முடிவுகள்

ரஷ்யாவின் தடுப்பு மருந்து செலுத்தப்பட அனைவருக்கும் (100%) கொரோனாவிர்க்கு எதிரான ஆன்டிபாடி செயல்பாடுகள் தூண்டப்பட்டதாக தி லான்செட்டில் வெளியான ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க அளவிலான பக்க…

ஹசாரேவும் கெஜ்ரிவாலும் நடத்திய போராட்டம் இந்துத்துவா குழுக்களினுடையது – பிரஷாந்த் பூஷன் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்னா ஹசாரோ மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் ஆதரவளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டதாகும்…