70வது தேசிய விருது : 2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டியும், சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் தேர்வு
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது இதில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக…