ஜெயிலர் படத்தை ரீ-கிரியேட் செய்து ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து சொன்ன சிங்கப்பூர் போலீஸ்…
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட பாணியில் சிங்கப்பூர் காவல் துறை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒருசேர…