நாளைய மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்! நடிகர் விஜய்
சென்னை: நாளைய மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம், தொண்டர்கள் கவனமுடன் வாருங்கள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவித்து உள்ளார். நடிகர்…