“300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம் தமிழர்களா ?” நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு… வீடியோ
300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களா ? என்ற நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமணர்களை இழிவுபடுத்துவோர்…