Category: சினி பிட்ஸ்

பண்டாரத்தி புராணம் இல்லை இனி மஞ்சனத்தி புராணம் ; முடிவுக்கு வந்த கர்ணன் சர்ச்சை…!

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

இணையத்தில் லைக்ஸை குவிக்கும் கவுண்டமணியின் த்ரோபேக் புகைப்படம்….!

90-ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் அனைத்தும் என்றும் பசுமையானவை. உடல்நல பிரச்னைகளுக்குப் பிறகு, கவுண்டமணி…

அமீர் கானை தொடர்ந்து மாதவனுக்கும் கொரோனா….!

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையைப் போலவே,…

முதல்முறையாக இரண்டு பேருக்கு சிறந்த நடிகர் விருது ஏன் என விளக்குகிறார் கங்கை அமரன்….!

தேசிய திரைப்பட விருது இந்திய அரசால் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள நிலையில், சிறந்த…

‘கொம்பன்’ இரண்டாம் பாகத்தில் இணையும் சூர்யா-கார்த்தி….?

நேற்று வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் நிறைய கமர்ஷியல் கூறுகளுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்திலும் கார்த்தி நடிப்பதாக தகவல்கள்…

பிரபு சாலமன் படத்துக்கு சிக்கல்…

நம்ம ஊர் டைரக்டர் பிரபு சாலமன், ‘பாகுபலி’ புகழ் ராணாவை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை…

நடிகை சஞ்சனா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தார். பூரி ஜெகந்நாத் – பிரபாஸ் நடித்த ‘புஜ்ஜிக்காடு’ படம் சஞ்சனாவுக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அதன்…

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் 5 நடிகைகள்…

சினிமாவில் நடிகைகளின் ஆதிக்கம் மிஞ்சிப்போனால் 10 ஆண்டுகள் இருக்கும். பிறகு அக்கா, அம்மா வேடங்களுக்கு தாவி விடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே 15 ஆண்டுகளை கடந்தும்…

மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஷுட்டிங் தொடங்கியது…

45 ஆண்டுகளுக்கு முன்னர் ‘திருனோட்டம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் – மோகன்லால். இன்னும் மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர்…

மம்முட்டி ரசிகனாக நடிக்கும் சூரி…

கெவின் இயக்கும் ‘வேலன்’ என்ற படத்தில் முகேன் ராவ் – மீனாட்சி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபுவும், காமெடி நடிகர் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.…