Category: சினி பிட்ஸ்

‘கோஸ்டி’ படத்தின் ஸ்பெஷல் அப்டேட்….!

நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கோஸ்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு. குலேபகாவலி , ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இப்படத்தை…

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பு மாற்றம்….!

தனுஷ் – செல்வராகவன் கூட்டணி ‘நானே வருவேன்’ என்ற படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை தாணு தயாரிக்க, செல்வராகவன்…

‘நவரசா’ படத்தின் டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃபிளிக்ஸ்….!

‘நவரசா’ ஆந்தாலாஜியில் படங்களின் பெயர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ‘கருணை’…

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபுதேவா ஒப்பந்தம்….!

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் முழுமையாக கமர்ஷியல் கதை ஒன்றை சந்தோஷ் பி.ஜெயக்குமார் எழுதி முடித்துள்ளார்.…

கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.50 லட்சம் வழங்கிய திரையரங்க உரிமையாளர்கள்….!

திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து 50 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள். முதல்வரைச் சந்தித்துவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் திரையரங்க உரிமையாளர்கள் பேசியதாவது:…

முதல் படத்திலேயே இரண்டு புதுமுக ஹீரோயின்களுடன் டூயட் பாடப்போகும் அஸ்வின்….!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித்…

ஒரே நேரத்தில் 8 படங்களை தயாரிக்கும் அபிஷேக் ஃபிலிம்ஸ்….!

நயன்தாரா, காஜல் அகர்வால், சத்யராஜ், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், பிரபுதேவா உள்பட பலர் நடிப்பில் எட்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கிறது அபிஷேக் ஃபிலிம்ஸ். கொரில்லா…

’விக்ரம்’ படத்திற்காக கமல் ஹாசன்-விஜய் சேதுபதி இருவருக்குமான டெஸ்ட் ஷூட்….!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

ஐ.சி.யூ-வில் அப்பா நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு அனுமதி….!

நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். குரியன் கொடியட்டு சமீப காலமாக உடல்நிலை…

கே.பாலசந்தரின் 91 வது பிறந்த நாள் இன்று: புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்..

நெட்டிசன்: பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்.. கதைக்குதான், நடிகர் நடிகைகள் தேவையே தவிர, நடிகர், நடிகைகளுக்காக கதை கிடையாது என்பதில் அசாத்தியமான…