Category: சினி பிட்ஸ்

நாங்க வேற மாறி ; ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

‘வலிமை’ அப்டேட் : ’நாங்க வேற மாரி’ பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

2.50 கோடி ரூபாய்க்கு உலகின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான்….!

மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சமீபத்தில்…

இயக்குநர் ராஜீவ் மேனன் தாயார் பாடகி கல்யாணி மேனன் மரணம்….!

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் திருமதி கல்யாணி மேனன் காலமானார். இவருக்கு வயது 80, காவேரி மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை…

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சிங்காரவேலன்….!

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவும் ஏற்பட்டு 3 சங்கங்களாகப் பிரிந்துள்ளன. தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர் சங்கம், பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம், உஷா…

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறாரா பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன்….?

சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். இரண்டாவது…

சப்-கலெக்டர் ஆனார் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்….!

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். 1980 மற்றும் 1990-களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என கலவையான…

கர்நாடகா முருதீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் சிம்பு….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன், மாநாடு படத்தை முடித்த கையோடு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.…

ராஜ் & டிகேயின் புதிய இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி….!

தி பேமிலி மேன் வெப் தொடரை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகேயின் புதிய இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த புதிய வெப்…

நாளை வெளியாகிறது கே.எஸ்.ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்….!

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சபரி – சரவணன் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. மலையாளத்தில் 2019-ல் வெளியான…