விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடக்கவில்லை என கூறும் கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள்….!
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க…