Category: சினி பிட்ஸ்

“பிச்சை எடுக்க பிடிக்கல.. படிக்க வைங்க சார்” அனுபம் கெரிடம் கேட்கும் இளம்பெண்…!

பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் இளம் பெண் ஒருவருடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அவரே தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.…

துல்கர் சல்மானின் ‘குருப்’ ட்ரெய்லர்….!

நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் குருப் திரைப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.மேலும் துல்கருடன்…

‘லைகர்’ படத்தின் புதிய தீபாவளி போஸ்டர்….!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார். Lion – Tiger இரண்டையும் இணைந்து…

சட்டென சம்பளத்தை உயர்த்திய சமந்தா….!

நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார் நடிகை சமந்தா . தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு…

நடிகை திரிஷாவிற்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்….!

கடந்த 2019-ம் ஆண்டு அமீரக அரசு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய…

பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு

சென்னை: பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச்…

புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் சேதுபதி….!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும்…

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வெளியானது ‘அண்ணாத்த’…!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

புனீத் ராஜ்குமார் கண்களால் இன்று உலகை பார்க்கும் 4 பேர்…!

அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. புனீத் இறந்த பிறகு நாராயண நேத்ராலயா ஆட்கள்…

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்….!

டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார். அட்லீயிடம் உதவி…