Category: சினி பிட்ஸ்

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து தானாக வெளியேறிய யாமினி

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தாயரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்,…

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தின் டீசர்…

மலையாள பட இயக்குனர் அலி அக்பர் மதமாற்றம்

முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த புதனன்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இவரது மரணம் குறித்து மதரீதியாக அவதூறு பரப்பும் நோக்கில்…

ஆர்ஆர்ஆர் படக்குழு செய்தியாளர் சந்திப்பு

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிக்க தெலுங்கில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய…

மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

சென்னை மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. கடந்த 2013 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் விஜய்…

ஆதரவின்றி தெருவோரம் இறந்து கிடந்த ‘மாநகர காவல்’ திரைப்பட இயக்குனர் எம் தியாகராஜன்

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த மாநகர காவல் படத்தை இயக்கிய எம். தியாகராஜன், ஆதரவின்றி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் தெருவோரம் இறந்து கிடந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கௌஷல் திருமண நிகழ்ச்சி கோலாகலம்

நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கௌஷல் ஜோடிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த…

ஜீவி பிரகாஷின் ஜெயில் திரைப்படம் வெளியீடு வழக்கு :  டிசம்பர் 9 தீர்ப்பு

சென்னை ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. க்ரெய்க்ஸ் சினி…

போயஸ் கார்டன் சென்ற சசிகலா ரஜினியுடன் சந்திப்பு

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா. இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று…

ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து…