கன்னட மொழி மீதான அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் கேமரா முன் புகழ்ந்து பேசுவது போதாது : சிவராஜ்குமார் பேச்சு… வீடியோ
கன்னட மொழி மீதான அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் கேமரா முன் புகழ்ந்து பேசுவது போதாது என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். அன்மையில் சென்னையில் நடைபெற்ற…