எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் ப்ளான்!
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரெடியாகிவரும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை இயக்குநர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்’வுடன்…