கமல் ட்விட் புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள்…! : அண்ணன் சாருஹாசன் காட்டம்
கமல் பதிவிடும் ட்விட்டுகளை புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள் என்று அவரது அண்ணனும் நடிகருமான சாருஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசியல் ரீதியான பதிவுகளை தனது ட்விட்டர்…