கொரோனா அச்சம்: ‘பொன்மகள் வந்தாள்’ இசை வெளியீட்டு விழா ரத்து
சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்குகிறார். இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்,…