இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்…..!
1968-ம் ஆண்டு மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம்.கே.அர்ஜுனன். சுமார் 200 படங்களில் பணியாற்றி 500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு 2017-ம் ஆண்டு பயானகம் என்ற…