Category: உலகம்

பாகிஸ்தானில் சீனர்களுக்கு பயங்கவராத அச்சறுத்தல்!! சீனா எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.…

வரும் 25ம் தேதி குல்பூஷண் ஜாதவுடன் மனைவி, தாய் சந்திப்பு

இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை…

டில்லி : லைசென்ஸ் எடுத்து வராத பைலட்டால் தாமதம் ஆன ஓமன் விமானம்

டில்லி ஓமன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து…

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம் $1,06,250 க்கு ஏலம் போனது

லண்டன் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் $ 1.06.250 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.…

அத்துமீறி நுழைந்த இந்தியாவின் ஆளில்லா விமானம்….சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: இந்தியாவின் ஆளில்லா விமானம் ஒன்று தங்களது வான் பகுதிக்குள் நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்தியாவின்…

உலகின் மிகப் பாரம்பரியமான கட்டிடங்களில் தாஜ்மகாலுக்கு இரண்டாவது இடம் : யுனெஸ்கோ அறிவிப்பு

டில்லி தாஜ்மகாலுக்கு உலகின் மிகப் பாரம்பரியமான கட்டிடங்களில் இரண்டாவது இடத்தை யுனெஸ்கோ அளித்துள்ளது. சமீபத்தில் யுனேஸ்கோ சுற்றுலா மையங்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தியது. அதில் உலகின்…

ஜெருசலேம்: உலக நாடுகளை அதிரவைத்த டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேற்காசியா பகுதியில் மத்தியதரைக்கடல் ஓரத்தில்…

ஜாலியன் வாலா பாக் படுகொலை : மன்னிப்பு கோரும் லண்டன் மேயர்.

லண்டன் லண்டன் மேயர் சாதிக் கான் ஜாலியா வாலா பாக்கில் 1919ஆம் வருடம் நிகழ்ந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 1919ஆம் வருடம், ஏப்ரல் மாதம் 13ஆம்…

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போதுவரை ஜெருசலமே இருந்து வருகிறது. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக ஐநா அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இஸ்ரேல் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து…

பாகிஸ்தானை தவிர்த்து ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக தொடர்பு துறைமுகம் திறப்பு

தெஹரான்: ஈரானில் அமைக்கப்பட்டுள்ள சபாஹர் எண்ணை துறைமுகத்தின் ஒரு பகுதியை ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தொடங்கி வைத்துள்ளார். மத்திய ஆசியாவுக்கு புதிய வர்த்தக வழித்தடத்தில் அமைந்துள்ள…