ஆஸ்திரேலியா: ஒரே வீட்டில் நான்கு குழந்தைகள் உட்பட பேர் பிணமாக கண்டெடுப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற…