அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்பொழிவு – 2000 விமான சேவைகள் நிறுத்தம்; அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்!
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும்பனிப்பொழிவினால் சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.…