”ரூ.9 ஆயிரம் கோடி கடனுக்கு ரூ.13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்” இது நியாயமா ? – நீதி கேட்கும் விஜய் மல்லையா
வங்கி மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையாவின் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கி கடன் ரூ.9000 கோடி என்ற நிலையில் அதை…