Category: உலகம்

விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம்! பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி

இஸ்லாமாபாத்: விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி சாதனைகளைக் கண்டு விரக்தியில்…

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

ஈரானுடன் போரை விரும்பவில்லை – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர்…

எண்ணெய் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது: சவூதி அராம்கோ

மும்பை: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செய்யப்பட்டுவரும் விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்று சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளதாக…

சிக்கல் வாய்ந்த இஸ்ரேல் தேர்தல்கள் – இம்முறை தெளிவான முடிவு கிடைக்குமா?

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் வாக்காளர்கள் மதம், இனம் மற்றும் கோட்பாடு சார்ந்து பிரிந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சிக்கல் வாய்ந்ததாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாத தேர்தலில்…

எதையோ நினைத்துச் சென்ற இம்ரான்கானுக்கு எதுவோ கிடைத்தது!

இஸ்லாமாபாத்: ஆஸாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கானுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ‘இம்ரான்கானே திரும்பிப் போ’…

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக பின்லேடன் இருந்து…

அரம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானத் தாக்குதல்

ரியால் அரம்கோ என்னும் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் சவுதி அரேபிய…

அமெரிக்கா : போதை மருந்து கலந்த மாத்திரைகளை விற்ற 8 இந்தியர்கள் கைது

நியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின் போன்ற போதை மருந்துகள் கலந்த…

தண்ணீர் மற்றும் தகுந்த தட்பவெட்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு..!

ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கிரகம்…