வார் ரூமாக மாறிய ப்ரெஸ் மீட்… அதிபர் Vs அதிபர்… டிரம்ப் முன் கெத்து காட்டிய ஜெலன்ஸ்கி
ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க…