இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் ஆதரிக்க வேண்டும் : சுந்தர் பிச்சை
நியூயார்க் இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் இந்தியாவைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவன தலைமை அதிகாரியுமான சுந்தர் பிச்சை கூறி உள்ளார். இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேறக்கூடாது…