இந்தியர்களை கை விலங்கு அணிவித்து நாடு கடத்திய அமெரிக்கா : அமைச்சர் விளக்கம்
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு…