Category: உலகம்

கொரோனா: 49.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 94,813 உயர்ந்து 49,82,937 ஆகி இதுவரை 3,24,554 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

மலேசியாவிலிருந்து மீண்டும் பாமாயில் இறக்குமதி

மும்பை : மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்திவைத்த இந்திய அரசு. தற்போது உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் பாமாயில் கையிருப்பு குறைந்துவருவதால்,…

எமிரேட்ஸ் விமான நிறுவனம் 30000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதா?

துபாய் உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 30000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச…

உலகம் முழுமைக்கும் மாமிசத்துக்கு மாற்றாகி வரும் கேரள பலாப்பழம்

திருச்சூர் கேரளாவின் மாநிலப் பழம் எனப் பெயர் பெற்றுள்ள பலாப்பழத்துக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அதிக அளவில் விளையும் பழமான பலாப்பழம்…

நான் தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்கொள்கிறேன்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

ஒரு வாரத்துக்கும் மேலாக  மலேரியா தடுப்பு மருந்து உட்கொள்ளுகிறேன் : டிரம்ப்

வாஷிங்டன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஒரு வாரமாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் தொடர்ந்து உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து உலகின் பொதுச் சொத்தாக்க சீனா முடிவு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள…

கொரோனா: 48.90 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இணைந்தது இந்தியா…

ஜெனீவா: கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த…

தஞ்சமடைந்தோர் விதி மூலம் நாடு கடத்தலில் இருந்து விஜய் மல்லையா தப்பிப்பாரா?

லண்டன் லண்டனில் தஞ்சம் கோருவதன் மூலம் நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவில் இருந்து விஜய் மல்லையா தப்பிக்கலாம் என கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மதுத்…