சர்ச்சை பதிவுகள்: அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடல்!
வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் சமுக வலைதள கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதாக டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துஉள்ளது. அமெரிக்க…