Category: உலகம்

130வது பிறந்தநாள்:  சட்டமேதை அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில்  தீர்மானம்

வாஷிங்டன்: சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோகன்னா தாக்கல் செய்துள்ளார்.…

“வங்கதேசம் குறித்து அமித்ஷா அறிந்தது சொற்பமே” – அந்நாட்டு வெளியுறவு அமைச்சல் சாடல்!

டாக்கா: வங்கதேசம் குறித்த இந்திய உள்துறை அமைச்சரின் அறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமென். பல துறைகளில்,…

இந்திய சில்லறை வங்கி வணிகத்திலிருந்து வெளியேறிய சிட்டி குழுமம்!

நியூயார்க்: இந்தியா, சீனா உள்பட, உலகின் 13 இடங்களில் மேற்கொள்ளப்படும் தனது சர்வதேச நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை நிறுத்துவதாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது. அதாவது, அந்தக்…

கொரோனா தீவிரம் எதிரொலி: போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தை குறைத்துக்கொள்ள திட்டம்…

லண்டன்: இந்திய வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்திய பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கட்டுக்குள் வந்த விஷ பாம்பு…. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறியுடன் வீட்டுக்கு வந்த விருந்தாளி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டான அல்டி-யில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க சென்ற அலெக்சாண்டர் வைட் மற்றும் அமீலி நீட் ஜோடிக்கு ஏற்பட்ட…

2021 செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப்பெற ஜோ பைடன் திட்டம்?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும், இந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட தகவல்கள்…

அணுஉலை கதிரியக்க நீரை கடலில் விடும் ஜப்பான் முடிவுக்கு எதிர்ப்பு!

டோக்யோ: சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலையின் கதிரியக்க நீரை, கடலில் விடுவிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இதற்கு தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011ம்…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறக்கும் ‘பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும். உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

ஸ்கேனியா சொகுசு பேருந்து ஊழல் விவகாரம் – நிதின் கட்கரியின் மகன்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளை ‘அன்பளிப்பாக’ பெற்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…