Category: இந்தியா

130 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது… வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்ததில் அந்தப் பகுதியில் எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தெரிந்தது. அகமதாபாத்தில்…

UPI பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

சென்னை: யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அப்படி ஒரு எண்ணம் இல்லை…

திருப்பதி – காட்பாடி இரட்டை ரயில் பாதை உள்பட ரூ.6405 கோடி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில் திருப்பதி – காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை உள்பட ரூ.6405 கோடி ரயில்வே திட்டங்களுக்கு…

20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…

ராகிங் விவகாரம் : 89 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டிஸ்

டெல்லி ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. யுஜிஐ நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத…

மத்திய அமைச்சரவை ரூ/ 6405 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ரூ. 6405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை…

புதுச்சேரியில் நடிகர்களின் அரசியல் தாக்கம் எடுபடாது : சபாநாயகர் செல்வம்

காரைக்கால் புதுச்சேரியில் நடுஜர்களின் அர்சியல் எடுபடாது என அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். இன்று காரைக்காலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம். ”புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி…

ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இனி தட்கல் திட்டத்தின் கீழ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…

மணமகனின் கை நடுக்கம் : திருமணத்தை நிறுத்திய மணைப்பெண்

கைமூர் மணமகளின் நெற்றியில் குங்குமம் இடும் போது மணமகன் கை நடுங்கியதால் ம்ன்ப்பெண் திருமணத்தை நிறுத்தி உள்ளார். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண…

விளிம்புநிலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமருக்கு ராகுல் கடிதம்

தாழ்த்தப்பட்ட பட்டியலின, பழங்குடி மாணவர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும்…