நீட் தேர்வர்கள், ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்து வைத்துக்கொள்ள தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்..,.
டெல்லி: இன்று காலை 10மணிக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நிலையில், தேர்வர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என தேசிய தேர்வு முகமை…