“நவீன இந்தியாவின் சிற்பி”: இன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி” என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.…