Category: இந்தியா

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல்! புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உள்துறை அமைச்சகம்…

டெல்லி: குடியரசு தலைவர், கவர்னர் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட வேண்டும்…

“SIR” செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம்! மம்தா பானர்ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: மாநிலங்களில் நடைபெற்று வரும் “SIR’ செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

பாஜக ஆளும் டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: ஜனவரியில் மட்டும் 807 -பேர் மாயமான மர்மம்….

டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக…

ரயில் பயணிகளுக்கான ‘யூடிஎஸ் செயலி’ மார்ச் முதல் நிறுத்தம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக…

40 ஆண்டுகளாக தொடரும் தாயைத் தேடும் பயணம்… நாக்பூர் அனாதை இல்லம் முதல் நெதர்லாந்து ஹீம்ஸ்டெட் நகர மேயர் வரை

1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த…

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…? எதிர்க்கட்சிகள் திட்டம்…

டெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில்…

டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்றம் மற்றும் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

டெல்லி: தலைநகர் டெல்லியில், இன்று காலை நாடாளுமன்றம் மற்றும் ஒன்பது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையிர், வெடிகுண்டுநிபுணர்கள்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட் தேர்வு’ தேதி அறிவிப்பு….

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை…

பிரதமர் மோடி – மலேசியா பிரதமர் இப்ராஹிம் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லி: பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின்போது, பிரதமர் மோடி – மலேசியா பிரதமர் இப்ராஹிம் முன்னிலையில், இந்தியா – மலேசியா இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.…

நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி / மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! பிரதமா் மோடி

டெல்லி: வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி. அதனால், மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமா்…