Category: இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள்! ராகுல்காந்தி கடிதம்…

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள் என கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி…

3வது கட்ட தேர்தல்: 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: மக்களவை தேர்தலின் 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 7ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டில், தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 94 மக்களவைத்…

தேர்தலில் ஒரே பெயரில் பலர் போட்டியிடுவதை தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.…

நாளை (மே 5ந்தேதி) நீட் தேர்வு: தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் விவரம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை (மே 5ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு…

இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் 2 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்!

டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்…

அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் இருந்து 16 வேட்பாளர்கள் வாபஸ்… குஜராத்தில் நடப்பது என்ன ? தோல்வி பயத்தில் பாஜக…

அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் அமித் ஷா-வின் ஆட்கள்…

சிவசேனா கட்சி தலைவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது…

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தரே பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின்…

ரே பரேலி, அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து தீவிர பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரே பரேலி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மே 20ம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குபதிவின் போது தேர்தல் நடைபெற…

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி… வீடியோ

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல்…

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…