மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம்
டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக…