தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்.
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் கடந்த சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர…