தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மலர்ச்சியல்ல; மக்கள் கிளர்ச்சியே! : கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ’’சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்ன பொய்களின் தொடர்ச்சியாக, விருத்தாசலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா…