ஜிஷா மரணத்திற்கு நீதி: நிதிஉதவி திரட்டும் "தமிழ்" கலெக்டர்
மதுரை தமிழரான எர்ணாகுளம் கலெக்டர், கேரளாவில் MGR என பிரபலமாக அறியப்படும் M.G.ராஜமாணிக்கம், ஜிஸாவின் தாயாரின் துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜிஸாவின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில்…