Category: இந்தியா

உச்சநீதிமன்றம் நீட் மோசடி குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான…

எவ்வளவு கொடுமை செய்தாலும் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார் : பஞ்சாப் முதல்வர்

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

ஜே பி நட்டா மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம்

டெல்லி ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு…

அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில்…

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் சமாஜ்வாதி எம்.பி கோரிக்கை! தமிழக எம்.பி.க்கள் மவுனம்?

சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்…

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது! 18வது முதல் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை! வீடியோ

டெல்லி: 18வது முதல் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அபபோது நாடு வேகமாக முன்னேறி வருகிறது உள்பட பல்வேறு முன்னேற்றம் துறைகளில்…

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

டெல்லி: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானிக்கு நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அத்வானியின் உடல்நிலை…

18வது நாடாளுமன்ற முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு இன்று உரையாற்றுகிறார்..

டெல்லி: 18வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்ற நிலையில், இன்று நடைபெறும் முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார்.…

மக்களவையில் எதிர்க்கட்சி குரல் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன்! ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி குரல் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன், இந்திய மக்களின் குரலாக கடந்த முறையை காட்டிலும் கூடுதல் பலத்துடன் எதிர்க்கட்சிகளி குரல்கள் ஒலிக்கும் என எதிர்க்கட்சி…

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து…

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி…