ஜார்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பை சோரன்… புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார்…
ஜார்கண்ட் முதல்வர் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் அப்போதைய முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்…