Category: இந்தியா

அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி

சண்டிகர், அரியானாவில் திருமண சடங்கின்போது தலித் மணமகனை உயர் சாதியினர் கடுமையாக தாக்கியச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரியானாவிலிருக்கும் சார்கிதாத்ரி மாவட்டம் சஞ்சர்வாஸ் கிராமத்தில்தான் நேற்றுமுன்தினம் இந்தக்கொடூரச்…

உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் மீது கடும் நடவடிக்கை- மத்திய அரசு

டெல்லி, இந்தியாவில் உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய…

இன்று 24வது நாள்: போராடும் தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர். பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி…

உ.பி-விவசாயிகள் கடன்தள்ளுபடி- அதிருப்தியில்   வங்கி அதிகாரிகள்!

லக்னோ, உத்தரபிரதேச முதலமைச்சரின் விவசாயிகள் கடன்தள்ளுபடி உத்தரவு விவசாயிகள் கடன் பெறுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை அம்மாநிலத்திலிருக்கும் 2.15…

மோதல் முற்றுகிறது: இந்திய தூதருக்கு சீனா சம்மன்

இடாநகர்: திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் சில மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடுப்படைந்த சீனா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி…

பசு வதைக்கூடம் மூடும் சட்டம்-10 நாளில் திரும்பபெற வேண்டும்- உ பி உயர்நீதிமன்றம் ஆணை

லக்னோ, நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடாது, பசு வதைக் கூடங்கள் தொடர்பான முடிவை திரும்ப பெறுவது தொடர்பாக உத்தரபிரதேச அரசு 10…

தபால் அட்டையில் தலாக் சொன்னவர் கைது!

ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), என்ற இஸ்லாமியர், திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் தலாக் என எழுதி கடிதத்தை…

காஷ்மீரில் பாகிஸ்தான் தேசிய கீதம், சீருடையில் கிரிக்கெட் போட்டி! அதிர்ச்சி வீடியோ

ஸ்ரீநகர், காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாகிஸ்தான் அணியினர் போன்ற சீருடை அணிந்தும், பாகிஸ்தான் தேசிய கீதம் பாடியும்…

ஜெ.வுக்கு ரூ.100 கோடி அபராதம் கர்நாடகா அரசு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்…

(ஒலியைவிட வேகமாக!)  பறக்கும் பாவை!

ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடிய அதிவேக ஜெட் விமானத்தை இயக்கப்போகும் உலகின் முதல் பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது ஆயிஷா அசிஸ்!…