Category: இந்தியா

பிரபல வங்கியில் செபி தலைவருக்கு ரூ. 16 கோடி ஊதியம் : காங்கிரஸ் வினா

டெல்லி செபி தலைவர் மாதவி புரி புச் பிரபல வங்கியில் ரூ. 16 கோடி ஊதியம் பெற்றது குறித்து காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சென்ற ஆண்டு…

புல்டோசர் நீதி : குற்றம்சாட்டப்பட்ட நபர் அல்லது குற்றவாளி என்பதற்காக அவரின் வீட்டை இடிக்க முடியாது… உச்சநீதிமன்றம் கண்டனம்

பாஜக ஆளும் உ.பி., மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்புடைய குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம்…

எடியூரப்பா போக்சோ வழக்கு : காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

பெங்களூரு பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரு…

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட ரூ. 16.8 கோடிபணம் பெற்றதாக ஹிண்டன்பெர்க் 2.0வில் சிக்கிய செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ…

கேரளா புதிய தலைமைச் செயலாளர் நியமனம் : கணவர் வேணுவிடம் இருந்த பொறுப்பை ஏற்ற சாரதா முரளிதரன்…

கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை…

தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : பாஜக ஆட்சி குறித்து ராகுல் காந்தி

டெல்லி தொடர்ந்து பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற…

வரும்.4 ஆம் தேதி வரை குஜராத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…

கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா ரயில்கள் ரத்து மற்றும் பாதை மாற்றம்\

ஐதராபாத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 10 ரயில்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தற்போது…

இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு மீது இறுதி விசாரணை

பெங்களூரு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா மூடா விவகாரம் குறித்து அளித்த மனு மீது இறுதி விசாரணை நடத்த உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக…

திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வந்தால் தேவையான அளவு லட்டு

திருப்பதி திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வருவோருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தேவையான அளவு லட்டுகள் வழங்கப்பட உள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி…