Category: இந்தியா

வாஜ்பாய் 101-வது பிறந்தநாள்! ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

டெல்லி: வாஜ்பாய் 101-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள்…

ரூ. 1,000 கோடி ப்ளூசிப் முதலீட்டு மோசடி: டெல்லி எம்பிஏ பட்டதாரி கைது

டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது…

ரூ. 50 கோடி நன்கொடை: திமுக, அதிமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் அதிக நன்கொடை

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2024…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் நிலைநிறுத்தம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின்…

உயிலுக்கு சான்று பெறுவது கட்டாயமில்லை… விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளலாம்…

மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல்…

நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதி: ஊசி இல்லாத இன்சுலின் வந்தாச்சு…

இந்தியாவில் ஊசி இல்லாத இன்சுலின் ‘அஃப்ரேஸா’வை சிப்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஃப்ரேஸா இன்சுலின் வாய்வழியாக உள்ளிழுக்கும் தூளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு…

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80வயதாகும் கேரள முதல்வர்…

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கன்னடருக்கு ரூ.6 கோடி பரிசு! முதல்வர் சித்தராமையா தகவல்…

பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும்…

125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: மகாத்மா காந்தி 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்பட்டுள்ள 125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர்…

அசாமில் முதல்முறையாக ராஜநாகக் கடியிலிருந்து உயிர் பிழைத்த சம்பவம்…

அசாமில், மிகவும் அரிதான ஒரு சம்பவத்தில், ராஜநாகம் கடித்த ஒருவர் சிகிச்சை மற்றும் திறமையான குழுப்பணி காரணமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம், ராஜநாகம் கடித்த பிறகு…