Category: இந்தியா

20 நாளில் 35 கோடி பேர் கங்கையில் புனித நீராடல்… வசந்த பஞ்சமி தினமான இன்றும் லட்சக்கணக்கானோர் நீராடினர்…

மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி…

‘ஹாட்ரிக்’ வெற்றி: உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா!

சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.…

உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!

பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இன்றும் 25…

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது திருத்தப்பட்ட ‘வக்பு வாரிய திருத்த மசோதா’ …

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய…

பிரபல மலையாள நடிகர் முகேஷ் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

எர்ணாகுளம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு…

காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் தேர்தல்கள் கண்காணிப்பு குழு அமைப்பு

டெல்லி காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் பெயரில் தேர்தல்கள் கண்கானிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள…

டெல்லி – ,மங்களூரு தினசரி நேரடி விமான சேவை தொடக்கம்

மங்களூரு நேற்று முதல் டெல்லி – மங்களூரு தினசரி நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் மங்களூரு அருகே பஜ்பேவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில்…

ஜனாதிபதியை விமர்சித்ததாக பீகார் நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது வழக்கு

முசாபர்பூர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது ஜனாதிபதியை விமர்சித்ததாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி…

பாஜக மீது கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தில் புகார்

டெல்லி பாஜகவினர் ஆம் ஆத்மி கட்சியினரை தாக்குவதாக தேர்தல் ஆணையத்தில் கெஜ்ரிவால் புகார் அளித்துள்ளார். வரும் 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.…

நேற்று முதல் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வு 

மும்பை நேற்று முதல் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வு அமலாகி உள்ளது பொதுமக்கள் மும்பை யில் மின்சார ரயில், பெஸ்ட் பஸ்களுக்கு பிறகு ஆட்டோ,…