ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் ‘ஃபேஷன் ஷோ’… சட்டமன்றத்தில் அமளி…
குல்மார்க் பேஷன் ஷோ சர்ச்சை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று எதிரொலித்தது, எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா அரசாங்கத்தை கடுமையாக சாடின. திங்கட்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, மக்கள்…