துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியைப் புறக்கணித்ததற்காக புனே-வைச் சேர்ந்த வர்த்தகருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்
துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. துருக்கியிலிருந்து ஆப்பிள்,…