‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…
கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…