வடபழனி முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து! கோவில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் பிரபலமான வடபழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்த…