மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளான, மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை…