ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசைக்காக இரு தினங்கள் முன்பே குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் இன்றே பலர் குவிந்துள்ளனர். இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு அமாவாசை…