மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோயில் : பக்தர்கள் வசதிக்காக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் உள்ள மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து…